இதை தினமும் வீட்டில் இரு முறை கூறினால் செல்வம் கொழிக்குமாம்..

நாம் கேட்கக் கேட்க வாரி வழங்கும் தெய்வம் மகாலட்சுமி. நம் சுற்றுப்புறமும் எண்ணங்களும் தூய்மையானதாக இருந்தால் திருமகள் நமது வீட்டில் வாசம் செய்வார். அதிகாலையிலும் மாலையிலும் திருமகளின் அஷ்டகத்தினைத் துதிப்பாடினால் இல்லத்தில் தனமும் மகிழ்ச்சியும் கொழிக்கும். நமஸ்தேஸ்து மஹா மாயே ஸ்ரீபீடே […]

Continue reading


வீட்டில் தெய்வ சக்தி நுழைய வேண்டும அப்போ இத செய்யுங்க!

புதிதாக வீடு கட்டி குடிபுகும் போதோ அல்லது வாடகை வீட்டிற்கு செல்லும் போதோ நாம் வசிக்கப்போகும் அந்த வீட்டில் உள்ள தெய்வசக்தியினை நுழைய செய்யவேண்டும். இதனால் நமக்கு சகல செல்வங்களும், வெற்றியும் கிட்டும். தெய்வசக்தி நுழைய வேண்டும் என்றால் அது அங்கு […]

Continue reading


காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்க, இத தெரிஞ்சுக்கிட்டாலே போதும்!

நம் வாழ்க்கை மற்றும் குணநலன்களில் கிரகங்கள் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது அனைவருக்குமே தெரியும். குறிப்பாக நமது குணாதிசயங்களைப் பற்றி ஒவ்வொருவரது ராசிகளும் அப்படியே தெளிவாக சொல்லும். ஏன், நம் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கூட கிரகங்களைக் கொண்டு […]

Continue reading


உங்கள் மீது காகம் எச்சமிட்டு விட்டதா? அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா உங்களுக்கு

காகம் எந்த உணவையும் தனக்கென்று சேர்க்காமல், பிற காகங்களுக்கும் கொடுத்து பகிர்ந்து உண்ணும் சிறப்பியல்பை கொண்ட பறவையாகும். நமது அன்றாட வாழ்வில் தினம் காணும் பறவையாக உள்ள காகத்தை இறந்த நம் முன்னோரின் அம்சமாக கருதப்படுகிறது. அந்த வகையில் நம் வாழ்வில் […]

Continue reading


இன்றைய ராசிபலன் 26/4/2017

மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். அசுவனி நட்சத்திரக்காரர்கள் எதிலும் அவசரப்பட வேண்டாம். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங் கள். உத்யோகத்தில் […]

Continue reading


நீங்கள் இரவு நேரத்தில் பிறந்தவரா? அப்ப நீங்க இப்படி தான் இருப்பீங்க என தெரியுமா?

ஜோதிடத்தின் படி, ஒருவரது பிறந்த நேரம் என்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் பிறந்த நேரம் ஒருவரது வாழ்வில் பாதிப்புகள் மற்றும் செல்வாக்குகளை வெளிகாட்டும். அதில் பகல் நேரத்தில் பிறந்தவர்களை விட, இரவு நேரத்தில் பிறந்தவர்களது குணங்கள் முற்றிலும் வேறுபட்டிருக்கும். இப்போது […]

Continue reading


வீட்டில் செல்வமும், அதிர்ஷ்டமும் நிலைத்து இருக்க வீட்டு வாசலில் வைக்க வேண்டியவைகள்!

நாம் அனைவரும் சந்தோஷமாக வாழத் தேவையான பணத்திற்காகத் தான் பகல் இரவு பாராமல் வேலை செய்கிறோம். ஆனால் அப்படி வெறும் வேலை செய்தால் மட்டும், நம் வீட்டில் பணம் சேருமா என்ன? நிச்சயம் இல்லை. வீட்டில் செல்வமும், அதிர்ஷ்டமும் நிலைத்திருக்க, வீட்டின் […]

Continue reading


வியாழக்கிழமைகளில் இவைகளைச் செய்தால் வீட்டில் செல்வம் கொட்டுமாம்?

நவகிரகங்களில் குரு மிகவும் முக்கியமானவராகவும், சிறப்பானவராகவும் கருதப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் குரு வலிமையுடன் இருந்தால், அந்த நபர் வாழ்வில் எதிலும் வெற்றி காண்பவராக இருப்பார். இத்தகைய குருவிற்கு உகந்த நாள் வியாழன். இந்த நாளில் குறிப்பிட்ட விஷயங்களை செய்து வந்தால், வீட்டில் […]

Continue reading


பெண்களின் கைகளது அமைப்பை வைத்து அவர்களது குணாதிசயங்களை எப்படி அறியலாம் தெரியுமா?

பெண்களின் கைகளது அமைப்பை வைத்து அவர்களது குணாதிசயங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன. மிருதுவான கைகள் : கைகள் மிருதுவாக இருந்தால், அத்தகைய பெண்கள் முயலும் எல்லா வேலைகளும் தடையின்றி நிறைவேறும். லாபமும் கிடைக்கும். தர்ம காரியங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். வறட்சியான கைகள் […]

Continue reading


இன்றைய ராசிபலன் 25/4/2017

மேஷம் மேஷம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். உறவினர்கள், நண்பர்களுடன் வாக்குவாதம் வந்து போகும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தில் […]

Continue reading