2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்

2017ம் ஆண்டு ஆரம்பத்தில் சனி பெயர்ச்சியும் ஆகஸ்ட் மாதம் ராகு கேது பெயர்ச்சியும், செப்டம்பரில் குரு பெயர்ச்சியும் நிகழ உள்ளது.

அவரவருக்கென்று தனியாக இருக்கும் ஜாதக லக்கினம் தசாபுத்தி பலன்கள், குணாதிசயம், ராசி பலன்கள் மாறுபடலாம். ஜாதகத்தில் சுபபலன்கள் தரக்கூடிய தசை புக்தி அந்தரங்கள் நடக்குமானால் இங்கே கோசார ரீதியாக சொல்லப்பட்டுள்ள நற்பலன்கள் கூடும் கெடுபலன்கள் குறையும்.

ஜாதக பலமும் சிறப்பாக இல்லாமல் கோசாரமும் அனுகூலமாக அமையாமல் போனால் கெடுபலன்கள் அதிகமாகும். இப்படிப்பட்ட கிரக நிலை அமையப் பெற்றவர்கள் கிரகப் பிரீதி கோயில் வழிபாடு தான தர்ம காரியங்கள் ஆகியவற்றின் மூலம் அதிக சங்கடங்கள் ஏற்படாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.

பொதுவாக நற்பலன் தரக்கூடிய குரு மற்றும் தீய பலன் தரக்கூடிய சனியின் கோசார நிலையைக் கொண்டு புத்தாண்டில் நிகழக்கூடிய நல்ல கெட்ட பலன்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. கோசார கிரகங்களின் நற்பலன்களை அதிகப்படுத்திக்கொள்ளவும் தீய பலன்களை குறைத்துக் கொள்ளவும் அன்பர்கள் அவரவர்களின் இஷ்ட தெய்வங்களை வழிபடுவது சிறப்பு.

உங்கள் ராசிக்கான பலனை தெரிந்து கொள்ளுங்கள்

கன்னி ராசி நேயர்களே!

இந்த ஆண்டு துவக்கத்தில் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவானால் மனதில் சந்தோஷமும் நிம்மதியும் அதிகமாக இருக்கும் ஆண்டின் இறுதியில் குருவின் ராசி மாற்றமானது பொருளாதாரத்தில் ஏற்றமான நிலையைக் கொடுக்கும்.

ஆண்டின் ஆரம்பத்திலேயே சனிபகவான் நான்காமிடத்திற்கு வருவது வருவது வீடு நிலம் வாகன யோகத்தைக் கொடுக்கும் இவ்வாண்டு இறுதியில் நடைபெறும் ராகு கேது பெயர்ச்சி அசுப பலன்களை அதிகமாக கொடுக்கும். ராகு பதினொன்றாமிடத்திற்கும் கேது ஐந்தாமிடத்திர்கும் வருவது சிறப்பு.

ஜனவரி – வீடு, வாகனம் வாங்கும் யோகம்

ஆண்டின் துவக்கத்தில் நான்காமிடத்தில் இருக்கும் சூரியன் அரசாங்க வாகன யோகத்தை தருவார். இம்மாதம் 14ம் தேதி ஐந்தாமிடத்திற்கு சூரியன் வருகிறார் குழந்தைகளால் செலவுகள் அதிகரிக்கும் செவ்வாய் இம்மாதம் 20ம் தேதி ஏழாம் இடத்திற்கு வருகிறார் ரியல் எஸ்டேட் தொழில் மிகவும் நன்றாக இருக்கும் புதன் இம்மாதம் முழுவதும் நான்காம் இடத்தில் இருப்பது கல்வி நிலையை மேம்படுத்த வழிவகுக்கும் குரு உங்கள் ஜென்ம ராசியில் இருப்பது மனதில் சந்தோஷத்தையும் சமுதாயத்தில் மதிப்பு மரியாதையையும் ஏற்படுத்திக் கொடுக்கும் சுக்கிரன் ஆறாமிடத்திலிருப்பது பெண்களால் தொல்லை உண்டாகும் இம்மாதம் 27ம் தேதி எட்டாமிடத்திற்கு மாறுகிறார் கணவன் மனைவி அன்னியோன்னியத்தை அதிகரிக்கச் செய்யும் சனி வருட ஆரம்பத்தில் மூன்றாமிடத்தில் இருந்தாலும் இம்மாதம் 26ம் தேதி தேதி நான்காமிடத்திற்கு வருவது புதிதாக வீடு வாகனம் வாங்கும் யோகத்தைக் கொடுக்கும் ராகு பன்னிரெண்டாமிடத்தில் இருப்பது அலைச்சலை அதிகரிக்கச் செய்யும் கேது ஆறாமிடத்திலிருப்பது உடல் நிலை சீராக இருக்கும்.

பிப்ரவரி – அதிகாரிகளுடன் சச்சரவு

சூரியன் இம்மாதம் 13ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் அதிகாரிகளுடன் அடிக்கடி சச்சரவு உண்டாகும் புதன் இம்மாதம்03ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருவது படிப்பில் உன்னத் நிலையை உண்டாக்கும் 22ம் தேதி ஆறாமிடத்திற்கு வருவது ஷேர்மார்க்கெட் முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. செவ்வாய், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி கிடையாது கடந்த மாத பலன்களையே இம்மாதமும் தொடர்ந்து கொடுப்பார்கள்.

மார்ச் – கவனம் தேவை

சூரியன் இந்த மாதம் 14ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் அரசாங்க உத்தியோகம் காரணமாக பிரயாணத்தைக் கொடுக்கும் செவ்வாய் 02ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் வாகனங்களைக் கையாளும் பொழுது கவனம் தேவை புதன் 11ம் தேதி ஏழாமிடத்திற்கு வருவது வியாபாரத்தில் விருத்தியைத் தரும் 27ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் தொழிலில் தடையைக் கொடுக்கும் குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஏப்ரல் – சொத்துக்களில் பங்கு

சூரியன் இந்த மாதம் 14ம் தேதி எட்டாம் இடத்திற்கு வருகிறார் அப்பாவினால் மனக் கஷ்டம் உண்டாகும் செவ்வாய் இந்த மாதம் 13ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் அப்பா சம்பாதித்த நிலம் வீடு போன்ற சொத்துகளில் பங்கு கிடைக்கும் புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

மே – வெளிநாடு யோகம்

சூரியன் இந்த மாதம் 15ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும் செவ்வாய் இந்த மாதம் 27ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் தொழில் நிலை சிறப்படையும் சுக்கிரன் இந்த மாதம் 27ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் பெண்கள் விஷயத்தில் கவனம் தேவை.
இந்த மாதம் புதன், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஜூன் – பதவி உயர்வு

இந்த மாதம் சூரியன் 15ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் பதவி உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் புதன் இந்த மாதம் 03ம் தேதி ஒன்பதாம் இடத்திற்கு வருகிறார் தகவல் தொடர்பு சிறப்படையும் 18ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் தரகு கமிஷன் வியாபாரம் தொழில் சிறப்படையும் சுக்கிரன் இம்மாதம் 29ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் குல தெய்வக் கோயிலுக்கு செல்லும் நிலை உண்டாகும் இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஜூலை – லாபம் அதிகரிப்பு

சூரியன் இந்த மாதம் 17ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் செவ்வாய் 11ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் வீடு நிலம் வாங்கி விற்பவர்களுக்கு தொழில் சிறப்படையும் புதன் இந்த மாதம் 03ம் தேதி பதினொன்றாம் இடத்திற்கு வருகிறார் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் 21ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் வியாபார முதலீடுகள் அதிகரிக்கும் சுக்கிரன் 26ம் தேதி உங்கள் பத்தாமிடத்திற்கு வருகிறார் பொன் ஆடை ஆபரணத் தொழில் சிறப்படையும். இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஆகஸ்ட் – பணவரவு

சூரியன் 17ம் தேதி உங்கள் பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் அப்பாவுக்காக செலவுகள் அதிகரிக்கும் செவ்வாய் 27ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் நிலம் வீடு வகையில் முதலீடுகள் செய்வீர்கள் சுக்கிரன் 21ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் பண வரவு அதிகரிக்கும் ராகு இம்மாதம் 18ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் செலவுகள் குறையும் வரவினங்கள் அதிகரிக்கும் கேது 18ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் கடன்கள் அத்தனையும் தீர்வாகும் உடல் ஆரோக்கியம் சிறப்படையும். இந்த மாதம் புதன், குரு, சனி, பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

செப்டம்பர் – உத்தியோக உயர்வு

சூரியன் 17ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் பதவி உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும் செவ்வாய் 13ம் தேதி உங்கள் ஜென்மராசிக்கு வருகிறார் மனதில் கோபம் அதிகரிக்கும் புதன் 27ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் சமயோசித புத்தி சிறப்பைத் தரும் குரு 12ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் பணவரவும் வங்கி சேமிப்பும் அதிகரிக்கும் சுக்கிரன் 15ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் பெண்களால் செலவுகள் அதிகரிக்கும். இந்த மாதம் சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

அக்டோபர் – சம்பள உயர்வு

சூரியன் 18ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் கோபமான பேச்சை தவிர்க்கவும் உண்டாகும் செவ்வாய் 30ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் காவல் துறையில் பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் புதன் 30ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் பேச்சில் நகைச்சுவைத் தன்மை அதிகரிக்கும் சுக்கிரன் 15ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். இந்த மாதம் குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

நவம்பர் – வெளியூர் பிரயாணம்

சூரியன் 17ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் இடமாற்றம் உண்டாகும் புதன் 02ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் எதிர்பார்த்திருந்த நல்ல தகவல் கிடைக்கும் 24ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் படிப்பில் கவனம் அதிகரிக்கும் சுக்கிரன் 03ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் புதிதாக நகை நட்டுகள் வாங்குவீர்கள் 26ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் அடிக்கடி வெளியூருக்கு பிரயாணம் செல்லும் நிலை உண்டாகும். இந்த மாதம் குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

டிசம்பர் – அரசால் பலன்

சூரியன் 16ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் அரசாங்க ஒதுக்கீட்டில் வீடு கிடைக்கும் சுக்கிரன் 20ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் புதிதாக வாகனம் வாங்குவீர்கள். இந்த மாதம் செவ்வாய், புதன், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

கும்ப ராசி நேயர்களே!…

ஆண்டின் ஆரம்பத்திலேயே சனிபகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு பதினொன்றாமிடத்தில் வருவது தொழில் லாபத்தை அதிகரிக்கச் செய்யும்.

இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் ராகு கேது பெயர்ச்சி சுப பலன்களை கொடுக்கும். ராகு ஆறாமிடத்திற்கு வருவது எதிரிகளை வெல்லும் திறனை கொடுக்கும் கேது பன்னிரெண்டாமிடத்திற்கு வருவது தொழில் தொடர்பான வெளிநாட்டு தொடர்புகளைக் கொடுக்கும்

இந்த ஆண்டு துவக்கத்தில் உங்கள் ஜென்ம ராசிக்கு எட்டாமிடத்தில் சஞ்சரிக்கும் குரு பகவானால் எதிர்பாராத பண வரவு தருவதாக இருக்கும். செப்டம்பர் மாதம் குரு உங்கள் ஜென்ம ராசிக்கு ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் மதிப்பு கௌரவம் அந்தஸ்து அதிகரிக்கும்.

ஜனவரி – தொழிலில் லாபம்

ஆண்டின் துவக்கத்தில் பதினொன்றாமிடத்தில் இருக்கும் சூரியன் தொழிலில் லாபத்தை அதிகமாக தருவார் இம்மாதம் 14ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்திற்கு சூரியன் வருகிறார் அரசாங்க ஊழியர்களுக்கு பணியிட மாற்றம் உண்டாகும். செவ்வாய் இம்மாதம் 20ம் தேதி இரண்டாம் இடத்திற்கு வருகிறார் நிலம் வீடு வகையில் நன்மை உண்டாகும். புதன் இம்மாதம் முழுவதும் பதினொன்றாமிடத்தில் இருப்பது கமிஷன் ஒப்பந்தத் தொழிலில் லாபத்தை அதிகரிக்கச் செய்யும் குரு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருப்பது எதிர்பாராத வகையில் பண வரவைக் கொடுக்கும். சுக்கிரன் உங்கள் ஜென்மராசியில் இருப்பது முக வசீகரத்தை அதிகரிக்கச் செய்யும் இம்மாதம் 27ம் தேதி இரண்டாமிடத்திற்கு மாறுகிறார் பொன்னகைகளின் சேர்க்கை அதிகரிக்கும். சனி வருட ஆரம்பத்தில் பத்தாமிடத்தில் இருந்தாலும் இம்மாதம் 26ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருவது தொழிலில் லாபம் அதிகரிக்கும் ராகு ஏழாமிடத்தில் இருப்பது வியாபாரத்தை அதிகரிக்கச் செய்யும் கேது ஜென்ம ராசியிலிருப்பது மன சிந்தனை தெளிவாக இருக்கும்..

பிப்ரவரி – அதிகாரிகள் ஒத்துழைப்பு

சூரியன் இம்மாதம் 13ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதன் இம்மாதம்03ம் தேதி உங்கள் ஜென்மராசிக்கு பன்னிரெண்டாமிடத்திற்கு வருவது தொழிலில் முதலீடுகள் அதிகரிக்கும் 22ம் தேதி ஜென்ம ராசிக்கு வருவது புத்தி சாதுரியம் அதிகரிக்கும்.
செவ்வாய், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி கிடையாது கடந்த மாத பலன்களையே இம்மாதமும் தொடர்ந்து கொடுப்பார்கள்.

மார்ச் – பண வரவு

சூரியன் இந்த மாதம் 14ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் அரசு நிறுவனங்கள் மூலம் பண வரவு உண்டாகும். செவ்வாய் 02ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் அண்டை அயலாரால் நன்மை உண்டாகும். புதன் 11ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருவது வாக்கு வன்மை அதிகரிக்கும் 27ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் எதிர்பார்த்திருந்த சுப மங்கல தகவல் வந்து சேரும். குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஏப்ரல் – எண்ணம் நிறைவேறும்

சூரியன் இந்த மாதம் 14ம் தேதி மூன்றாம் இடத்திற்கு வருகிறார் அரசு தொடர்பான பயணம் உண்டாகும் செவ்வாய் இந்த மாதம் 13ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் வீடு கட்டும் எண்ணம் நிறைவேறும். புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

மே – மன தைரியம்

சூரியன் இந்த மாதம் 15ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் புதிதாக வாகனம் வாங்குவீர்கள் செவ்வாய் இந்த மாதம் 27ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் மன தைரியம் அதிகரிக்கும். சுக்கிரன் இந்த மாதம் 27ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் அடிக்கடி பயணம் செய்யும் நிலை உண்டாகும்.
இந்த மாதம் புதன், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஜூன் – வெற்றி கிடைக்கும்

இந்த மாதம் சூரியன் 15ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். புதன் இந்த மாதம் 03ம் தேதி நான்காம் இடத்திற்கு வருகிறார் கல்வி நிலை சிறப்படையும் 18ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் கமிஷன் வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். சுக்கிரன் இம்மாதம் 29ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் புதிதாக வாகனம் வாங்குவீர்கள். இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஜூலை – மன தைரியம்

சூரியன் இந்த மாதம் 17ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் மன தைரியம் அதிகரிக்கும் செவ்வாய் 11ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் எதிரிகளை வெல்லும் திறன் உண்டாகும். புதன் இந்த மாதம் 03ம் தேதி ஆறாம் இடத்திற்கு வருகிறார் தாய் மாமனுடன் கருத்து வேறுபாடு உண்டாகும் 21ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் தொழில் கூட்டாளிகளுடன் நல்லுறவு உண்டாகும் சுக்கிரன் 26ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்வீர்கள்.
இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஆகஸ்ட் – உறவினர்களுடன் நல்லுறவு

சூரியன் 17ம் தேதி உங்கள் ஏழாமிடத்திற்கு வருகிறார் உறவினர்களுடன் நல்லுறவு உண்டாகும் செவ்வாய் 27ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நன்மை விளையும். சுக்கிரன் 21ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் பெண்களால் தொல்லை உண்டாகும் ராகு இம்மாதம் 18ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் மன தைரியம் அதிகரிக்கும் கேது 18ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் திருக்கோயில்களுக்கு டொனேசன் கொடுப்பீர்கள்.
இந்த மாதம் புதன், குரு, சனி, பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

செப்டம்பர் – திடீர் யோகம்

சூரியன் 17ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் திடீர் யோகம் உண்டாகும். செவ்வாய் 13ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் நெருப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை புதன் 27ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் தாய் மாமனுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். குரு 12ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். சுக்கிரன் 15ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும்.
இந்த மாதம் சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

அக்டோபர் – வெளிநாடு பயணம்

சூரியன் 18ம் தேதி உங்கள் ராசிக்கு ஒன்தாமிடத்திற்கு வருகிறார் உத்தியோகம் தொடர்பாக வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும் செவ்வாய் 30ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் பூர்வீக சொத்திலிருந்து பங்கு கிடைக்கும் புதன் 30ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் உயர் கல்வியில் மேன்மை உண்டாகும். சுக்கிரன் 15ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் பெண்கள் விஷயத்தில் கவனம் தேவை. இந்த மாதம் குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

நவம்பர் – லாபம் அதிகரிப்பு

சூரியன் 17ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் தொழில் வியாபாரம் சிறப்படையும் புதன் 02ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் தரகு கமிஷன் வியாபாரம் மேன்மையடையும் 24ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் தொழில் லாபம் அதிகரிக்கும். சுக்கிரன் 03ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் 26ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் எல்லா செயல்களும் சிறப்படையும். இந்த மாதம் குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

டிசம்பர் – சம்பள உயர்வு

சூரியன் 16ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் சம்பள உயர்வு உண்டாகும். சுக்கிரன் 20ம் தேதி உங்கள் பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் பொன்னகைகளின் சேர்க்கை அதிகரிக்கும். இந்த மாதம் செவ்வாய், புதன், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

மீன ராசிக்காரர்களே!

பொதுவாக நற்பலன் தரக்கூடிய குரு மற்றும் தீய பலன் தரக்கூடிய சனியின் கோசார நிலையைக் கொண்டு புத்தாண்டில் நிகழக்கூடிய நல்ல கெட்ட பலன்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.

கோசார கிரகங்களின் நற்பலன்களை அதிகப்படுத்திக்கொள்ளவும் தீய பலன்களை குறைத்துக் கொள்ளவும் அன்பர்கள் அவரவர்களின் இஷ்ட தெய்வங்களை வழிபடுவது சிறப்பு.

மீன ராசி நேயர்களே! ஆண்டின் ஆரம்பத்திலேயே சனிபகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு பத்தாமிடத்திற்கு வருவது தொழிலில் மேன்மையை உண்டாக்கும்.

இந்த ஆண்டு துவக்கத்தில் உங்கள் ஜென்ம ராசிக்கு ஏழாமிடத்தில் சஞ்சரிக்கும் குரு பகவானால் எல்லோரிடமும் நல்லுறவு இருக்கும் ஆண்டின் இறுதியில் குரு உங்கள் ஜென்ம ராசிக்கு எட்டாமிடத்திற்கு வருகிறார் திடீர் பண வரவு உண்டாகும்.

இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் ராகு கேது பெயர்ச்சி சுப பலன்களை கொடுக்கும். ராகு ஐந்தாமிடத்திற்கு வருவது கடன்கள் அனைத்தும் அடைபடும் உடல் ஆரோக்கியம் சிறப்பாகும் கேது பதினொன்றாமிடத்திற்கு வருவது தொழில் லாபம் அதிகரிக்கும் எண்ணங்கள் எல்லாம் நிறைவேறச் செய்யும்.

ஜனவரி – பணம், நகை சேரும்

ஆண்டின் துவக்கத்தில் பத்தாமிடத்தில் இருக்கும் சூரியன் உத்தியோக மேன்மையைத் தருவார் இம்மாதம் 14ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு பதினொன்றாமிடத்திற்கு சூரியன் வருகிறார் சம்பளம் அதிகரிக்கும். செவ்வாய் இம்மாதம் 20ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் மனதில் கோபம் அதிகரிக்கும். புதன் இம்மாதம் முழுவதும் பத்தாமிடத்தில் இருப்பது தொழில் வியாபாரத்தை சிறப்படையச் செய்யும் குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருப்பது சீரான பண வரவையும் அனைவரிடமும் நல்லுறவை பேணும் குணத்தையும் கொடுக்கும். சுக்கிரன் உங்கள் ஜென்மராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருப்பது பொன்னகைகளின் சேர்க்கையை அதிகரிக்கச் செய்யும் இம்மாதம் 27ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் முக வசீகரம் அதிகரிக்கும். சனி வருட ஆரம்பத்தில் ஒன்பதாமிடத்தில் இருந்தாலும் இம்மாதம் 26ம் தேதி பத்தாமிடத்திற்கு வருவது தொழிலில் சிறப்படையச் செய்யும். ராகு ஆறாமிடத்தில் இருப்பது மனதில் தைரியத்தை அதிகரிக்கச் செய்யும் கேது பன்னிரெண்டாமிடத்தில் இருப்பது அலைச்சல் அதிகமாக இருக்கும்.

பிப்ரவரி – வெளிநாடு யோகம்

சூரியன் இம்மாதம் 13ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் அடிக்கடி வெளியூர் செல்லும் நிலை உருவாகும். புதன் இம்மாதம்03ம் தேதி உங்கள் ஜென்மராசிக்கு பதினொன்றாமிடத்திற்கு வருவது தொழிலில் லாபம் அதிகரிக்கும் 22ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருவது வெளிநாடு செல்லும் யோகத்தை கொடுக்கும். செவ்வாய், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி கிடையாது கடந்த மாத பலன்களையே இம்மாதமும் தொடர்ந்து கொடுப்பார்கள்.

மார்ச் – காரிய மேன்மை

சூரியன் இந்த மாதம் 14ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். செவ்வாய் 02ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் கோபமான வார்த்தைகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. புதன் 11ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருவது புத்திக் கூர்மையை அதிகரிக்கச் செய்யும் 27ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் பேச்சினாலேயே காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள்.
குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஏப்ரல் – சகோதரர்களால் நன்மை

சூரியன் இந்த மாதம் 14ம் தேதி இரண்டாம் இடத்திற்கு வருகிறார் அரசு பணியாளர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகும் செவ்வாய் இந்த மாதம் 13ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் சகோதரர்களினால் நன்மை உண்டாகும். புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

மே – குடும்பத்தில் சந்தோஷம்

சூரியன் இந்த மாதம் 15ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் வெளியூர் செல்லும் நிலை உண்டாகும். செவ்வாய் இந்த மாதம் 27ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் வீடு நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். சுக்கிரன் இந்த மாதம் 27ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். இந்த மாதம் புதன், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஜூன் – கல்வியில் மேன்மை

இந்த மாதம் சூரியன் 15ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் அரசாங்க ஒதுக்கீட்டில் வீடு கிடைக்கும். புதன் இந்த மாதம் 03ம் தேதி மூன்றாம் இடத்திற்கு வருகிறார் நல்ல தகவல் கிடைக்கும் 18ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் கல்வியில் மேன்மை உண்டாகும். சுக்கிரன் இம்மாதம் 29ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் இடமாற்றம் உண்டாகும். இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஜூலை – லாபம் அதிகரிக்கும்

சூரியன் இந்த மாதம் 17ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள் செவ்வாய் 11ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் மனதில் தைரியம் அதிகரிக்கும். புதன் இந்த மாதம் 03ம் தேதி ஐந்தாம் இடத்திற்கு வருகிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகளில் லாபம் உண்டாகும் 21ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் பங்காளிகளுடன் பகைமை உண்டாகும் சுக்கிரன் 26ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் புதிதாக சொகுசு வாகனம் வாங்குவீர்கள்.
இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஆகஸ்ட் – நினைத்தது நடக்கும்

சூரியன் 17ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு ஆறாமிடத்திற்கு வருகிறார் தொழிலில் தொல்லை உண்டாகும் செவ்வாய் 27ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் நெருப்பால் காயம் உண்டாகும். சுக்கிரன் 21ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் பெண்களால் நன்மை உண்டாகும் ராகு இம்மாதம் 18ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் கடன்கள் எல்லாம் தீர்வாகும் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும் கேது 18ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் மனதில் நினைப்பவை எல்லாம் நடக்கும் லாபம் அதிகரிக்கும். இந்த மாதம் புதன், குரு, சனி, பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

செப்டம்பர் – திடீர் பணவரவு

சூரியன் 17ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் அரசாங்கத்துடன் தொழில் ரீதியாக ஒப்பந்தம் உண்டாகும். செவ்வாய் 13ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு வியாபாரம் சிறப்படையும். புதன் 27ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் வியாபாரம் விருத்தியாகும். குரு 12ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு எட்டாமிடத்திற்கு வருகிறார் எதிர்பாராமல் திடீர் பண வரவு கிடைக்கும். சுக்கிரன் 15ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் பெண்களால் தொல்லை உண்டாகும். இந்த மாதம் சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

அக்டோபர் – கவனம் தேவை

சூரியன் 18ம் தேதி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்திற்கு வருகிறார் தொழிலில் மன உளைச்சல் உண்டாகும் செவ்வாய் 30ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் வாகனங்களை கையாளும்பொழுது கவனம் தேவை. புதன் 30ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் உறவினர்களுடன் மனஸ்தாபம் உண்டாகும். சுக்கிரன் 15ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும். இந்த மாதம் குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

நவம்பர் – தொழில் சிறப்பு

சூரியன் 17ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் பரம்பரையாக செய்து வரும் வியாபாரம் நன்றாக இருக்கும். புதன் 02ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் உயர் கல்வி மேன்மையடையும் 24ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் தொழில் வியாபாரம் சிறப்படையும். சுக்கிரன் 03ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் பெண்களால் தொல்லை உண்டாகும் 26ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் குல தெய்வக் கோயிலுக்கு செல்வீர்கள். இந்த மாதம் குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

டிசம்பர் – பதவி உயர்வு

சூரியன் 16ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் பதவி உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சுக்கிரன் 20ம் தேதி உங்கள் பத்தாமிடத்திற்கு வருகிறார் தொழில் உத்தியோகத்தில் வாழ்க்கைத் துணையின் உதவி கிடைக்கும். இந்த மாதம் செவ்வாய், புதன், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

மேஷ ராசி நேயர்களே!…

வீர பராக்கிரமம் கொண்ட மேஷ ராசி அன்பர்களே எதிலும் துணிச்சலும் தான் நினைத்த காரியம் சாதிக்கின்ற எண்ணமும் தான் நினைக்கும் எண்ணப்படி பிறர் நடக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களே!

2017 புத்தாண்டு பொதுவாக உங்களுக்கு நல்லவிதமான பலன்களை அள்ளி அள்ளி கொடுக்கப்போகிறது. ஆண்டின் பிற்பகுதியில் பண வரவு சரளமாக இருக்கும். கடன்கள் எல்லாம் தீர்வாகும் பிரச்சினைகள் எல்லாம் முடிவுக்கு வந்துவிடும். இந்த புத்தாண்டின் தொடக்கத்திலிருந்தே தொழில் உத்தியோகம் சிறப்படையும் இது வரை தடைபட்டிருந்த தொழில் கொஞ்சம் கொஞ்சமாக விருவிருப்படையும். பரம்பரை தொழில் நல்லபடியாக செழித்து வளரும். தொழில் சம்பந்தமாக வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். தொழில் லாபம் அதிகரிக்கும். சனி பகவான் ஜனவரி மாதம் 26ம் தேதி விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார். மேஷ ராசிக்கு 9ம் இடத்தில் சனி பகவான் அமர்வதால் நற்பலன்கள் அதிகரிக்கும்.

இதே போல குருபகவான் செப்டம்பர் 12ம் தேதியன்று கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர்கிறார். இது உங்கள் ராசிக்கு ஏழாம் இடம் ஆகும். துலாம் ராசியில் அமரும் குரு பகவான் உங்கள் ராசியை சம சப்தம பார்வையிடுவது சிறப்பு. ஆண்டு துவக்கத்தில் ராகு 5ம் இடத்தில் இருக்கிறார். கேது 11ம் இடத்தில் இருக்கின்றனர். ஆகஸ்ட் மாதத்தில் 18ம் தேதியில் இருந்து ராகு கடகத்திற்கும், கேது மகரத்திற்கும் இடப் பெயர்ச்சியடைகின்றனர். இது மேஷ ராசிக்கு ராகு 6ம் இடத்திற்கும் கேது 11ம் இடத்திற்கும் பெயர்ச்சியடைகின்றனர்.

இனி 12 மாதங்களுக்கும் என்னென்ன பலன் நடைபெறும் என்பதை பார்க்கலாம்.

ஜனவரி – தொழிலில் இடமாற்றம்

மாதக் கடைசியில் தொழிலில் மேன்மை நிலை உண்டாகும் புதிய தொழில் வாய்ப்புகள், தொழில் உத்தியோகம் சம்பந்தமாக இடமாற்றம் உண்டாகும். 14ந் தேதிக்குப் பிறகு புதிய இடத்தில் பணியில் அமரும் நிலை உண்டாகும். பணியில் கொஞ்சம் மன ஈடுபாடு குறைவாக இருக்கும். வெளியூர் பயணம் காரணமாக செலவுகள் அதிகரிக்கும் சிலர் வெளிநாடு செல்லும் யோகமும் கிடைக்கும். ஆடம்பரச் செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. மாதக் கடைசியில் மனைவிக்காக செலவுகள் அதிகரிக்கும்.

பிப்ரவரி – சுப செய்தி வரும்

மாத ஆரம்பத்திலிருந்தே உத்தியோகம் சிறப்பாக இருக்கும். சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு 03ம் தேதி அலுவலகத்திலிருந்து உத்தரவு கிடைக்கும். 13ம் தேதிக்குப் பிறகு சம்பள உயர்