இன்றைய ராசிபலன் 18/9/2017

மேஷம் மேஷம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்து வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்கு வீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். கனவு நனவாகும் நாள். […]

Continue reading