இன்றைய ராசிபலன் 20/2/2017

மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் இனந் தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் அதிகாரிகளை எதிர்த்துப் பேச வேண்டாம். போராடி வெல்லும் […]

Continue reading


இன்றைய ராசிபலன் 19/2/2017

மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சந்தேகப் படுவதை முதலில் நிறுத்துங் கள். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள். […]

Continue reading


இன்றைய ராசிபலன் 17/2/2017

மேஷம் மேஷம்: சவாலான வேலைகளையும் சாமர்த்தியமாக முடிப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. திருமணப் பேச்சு வார்த்தை கூடி வரும். புதுநட்பு மலரும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். அனுபவ அறிவால் […]

Continue reading


இன்றைய ராசிபலன் 16/2/2017

மேஷம் மேஷம்: உங்கள் திறமை களை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். தன்னம்பிக்கை துளிர்விடும் […]

Continue reading


இன்றைய ராசிபலன் 15/2/2017

மேஷம் மேஷம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுக மாவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். அமோகமான நாள். ரிஷபம் ரிஷபம்: […]

Continue reading


காதல் திருமண யோகம் யாருக்கு ? பாக்கலாம் வாங்க

காதல் இது கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன்பு தோன்றியிருக்க வேண்டும், என்றக்கைக்கு இந்த பூவுலகில் முதல் உயிர்கள் தோன்றியதோ அன்றிலிருந்தே ஒன்றொடு ஒன்று கொள்ளும் அன்பு , பாசம் , காதல் என்பது உணவுகளோடு ஒன்றி வந்துள்ளது. உலகத்தின் […]

Continue reading


இன்றைய ராசிபலன் 14/2/2017

மேஷம் மேஷம்: எதிர்பாராத பண வரவு உண்டு. உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். திடீர் யோகம் கிட்டும் […]

Continue reading


12 ராசியினரின் காதலின் தன்மை – மேஷம் – மீனம் வரை

மேஷ ராசிக்காரர்கள் காதலில் உண்மை யாகவும், தீவிர பற்றுடனும் இருப்பர், தனது காதலரிடம் கண்டிப்பு, கவனத்துடன் இருப்பர். ரிஷப ராசிக்காரர்கள் எளிதில் காதல் வயப்பட கூடியவர்களாகவும், விரும்பியவரை காதல் வலையில் விழ வைப்பதில் சாமார்த்திய சாளிகலாகவும் இருப்பர், காதலில் கைதேர்ந்த வர்கள் […]

Continue reading


இன்றைய ராசிபலன் 13/2/2017

மேஷம் மேஷம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். புதுமை படைக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: எதிர்பார்த்த வேலைகள் […]

Continue reading