இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய அற்புதமான மந்திரம்

இந்த மந்திரத்தை சொல்லிவிட்டு இரவில் உறங்கினால் தூக்கமின்மை மனக்குழப்பங்கள் நீங்கி நிம்மதியான தூக்கம் வரும்.சிறு குழந்தைகளுக்கு இவற்றை சொல்லி கொடுத்து இவற்றை கடைபிடிக்க சொன்னால், நல்ல சிறு குழந்தைகள் ஒழுக்கமுள்ளவர்களாக வளரும். அகஸ்திர் மாதவச்சைவ முசுகுந்தோ மஹாபல: கபிலோ முனிரஸ்தீக: பஞ்சைதே […]

Continue reading


இந்த வார ராசி பலன் மார்ச் 20 முதல் 26 வரை

மேஷம்: பொருளாதார நிலை நல்லபடி இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. கணவன் – மனைவி இடையில் சிறு சிறு பிரச்னைகள் தோன்றக்கூடும். அனுசரித்துச் செல்வது நல்லது. வெளியூர்ப் பயணங்களால் உடல் அசதியும் சோர்வும் உண்டாகும். கருத்துவேறுபாட்டின் காரணமாக பிரிந்திருந்த உறவினர்கள் […]

Continue reading


கோயில் வழிபாட்டில் செய்ய வேண்டியதும் (12 செயல்கள்)… செய்யக்கூடாததும் (10 செயல்கள் )…!

“ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்றார் ஒளவையார். என்னதான் வீட்டில் தனியாக பூஜை அறை அமைத்து தெய்வப் படங்களை வைத்து வழிபட்டாலும், கோயிலுக்குச் சென்று நம் பிரார்த்தனைகளை முறையிட்டு வழிபட்ட திருப்தி கிடைக்காது. ஆனால், இறைவன் குடிகொண்டிருக்கும் கோயிலுக்குச் சென்று வழிபடும்போது, […]

Continue reading


சகல செளபாக்கியங்கள், சீரும் சிறப்புமான வாழ்க்கை அருளும் சீதா தேவி விரதம்!

மிதிலையின் அரசராக இருந்த ஜனக மகாராஜா ஒரு பெரிய ஞானி. ஒரு சமயம் ஜனக மகாராஜா நிலத்தை உழுதுகொண்டிருக்கும்பொழுது, பூமியில் இருந்து ஓர் அழகிய பெண் குழந்தை தோன்றியது. அயோத்தியில் மகாவிஷ்ணுவின் அம்சமாக தோன்றிய ராமபிரானை திருமணம் செய்துகொள்வதற்காக, மகாலக்ஷ்மியின் அம்சமாக […]

Continue reading


தீயவற்றில் இருந்து ஒருவர் விடுபட வேண்டுமா?

தீய பழக்கம், ‎தவறான தொடர்புகளில் இருந்து விடுபட இந்த பரிகாரத்தை செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.‬ இரவில் குளித்து முடித்து 10 மணிக்கு பத்ரகாளி படத்தின் முன் நல்லெண்ணெய் விளக்கேற்றித் தெற்கு முகமாக அமர்ந்து யார் தீய பழக்கங்களில் […]

Continue reading


பூஜையறையை மூடும் போது தீபங்களை அணைத்துவிட வேண்டும்! ஏன் தெரியுமா?

பூஜையறையை மூடும்போது தீபங்களை அணைத்துவிட வேண்டும். அணைத்தால் தான் மறு நாள் காலையில் தீபம் ஏற்ற இயலும், இல்லையெனில், தினம் தினம் காலையில் தீபம் ஏற்றும் சம்பிரதாயம் அற்றுப்போகும். அனுதினமும் காலையிலும் மாலையிலும் தீபம் ஏற்றவேண்டும் என்று இருக்கும்போது, நிரந்தர தீபாவளிக்கு […]

Continue reading


பெண்கள் சுமங்கலியாக இருக்க கடைப்பிடிக்க வேண்டிய விரதம்

ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமியன்று வரும் கருட பஞ்சமி விரதத்தை சுமங்கலி பெண்கள் கடைப்பிடிக்க வேண்டும். தொடர்ந்து 10 ஆண்டுகள் விரதம் இருந்து வந்தால் அவர்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வர். கருட பஞ்சமி விரதம் இருப்பது எப்படி? கருடன் பஞ்சமியில் பிறந்ததாலும், […]

Continue reading


வீட்டிற்குள் ஏதாவது ஒரு ஜீவ சக்தியை வர வைப்பது நல்லதா?

வீட்டிற்குள் தெய்வ சக்தி நுழையவேண்டும் அது என்றென்றும் நிரந்தரமாக நிலைத்திருக்க‍ வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். வீடு கட்டி குடிபோகும் பொழுது, வீட்டிற்குள் ஏதாவது ஒரு ஜீவ சக்தியை நாம் கொண்டு வர வேண்டும். ஜீவன் என்றால், மனிதன் மட்டுமல்ல, மனிதனைத்தாண்டி […]

Continue reading


வெள்ளிக்கிழமைகளில் சுக்கிரன் வழிபாடு

அசுரர்களின் குருவாய் விளங்கும் ஸ்ரீ சுக்ராச்சாரியாரே சுக்கிரன் ஆகும். நவக்கிரகங்களில் ஒன்றாக உள்ள சுக்கிரனை வெள்ளிக்கிழமையில் வழிபடவேண்டும். வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கும் உரிய நாளாகும். சுக்கிரனுக்கும் ஸ்ரீ மகாலட்சுமிக்கும் புராண ரீதியாக சம்பந்தம் உண்டு. பிருகு மகரிஷின் மகனே சுக்கிரன். மகாலட்சுமியும் பிருகு […]

Continue reading


தலைக்கு அருகில் இரவில் தண்ணீர் வைப்பதன் காரணம் தெரியுமா?

நம் வீட்டில் இருக்கும் பெரியோர்கள் தூங்குவதற்கு முன்பாக தலைக்கு அருகில் ஒரு சொம்பில் அல்லது டம்ளரில் தண்ணீர் வைத்துவிட்டு படுப்பார்கள். இதற்கு காரணம் இரவில் தாகம் எடுக்கும் போது குடிப்பதற்கு என்றுதான் பெரும்பாலானோர் நினைத்து இருப்போம். ஆனால், இது தவறு. வீட்டில் […]

Continue reading