தானம் செய்வதை பொறுத்தே நல்லவைகள் நடக்கும் – ஆன்மிக சிந்தனை

ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவரின் உபதேசங்களைக் கேட்டு பலரும் இன்பமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். இதனால், அவரைத் தேடி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. அதே ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். ஆனால் அவன் ஒரு கருமி. அவனுக்கும் […]

Continue reading


குருபகவான் உங்கள் ராசியை பார்த்தால் என்ன நடக்கும்?

நவகிரகங்களில் பூரண சுப பலம் பெற்றவர் குருபகவான். தேவர்களுக்கு குருவான இவரை பிரகஸ்பதி என்றும், வியாழ பகவான் என்றும் அழைப்பர். ஜாதகத்தில் குருபகவான் சுப பலம் பெற்று, நல்ல இடத்தில் இருக்கப்பெற்ற ஜாதகர் மற்றவர்கள் போற்றும்படியாக வாழ்வர். குருபகவான் தான் இருக்கும் […]

Continue reading


உங்க கையெழுத்து உங்கள பத்தி என்ன சொல்லுதுன்னு தெரிஞ்சுக்கனுமா?

சிறியது: எல்லா விஷயத்திலும்நல்ல செறிவு இருக்கும். வாழ்க்கையின் மீது நேர் பார்வை இருக்கும். உங்கள் திட்டங்களில் கவனத்துடன் செயல்படுவீர்கள். பெரிது: உங்களிடம் பரந்த, அகலமான பார்வை இருக்கும். நீங்கள் எதிலும் எளிதாக சோர்வடைய மாட்டீர்கள். எதிலும் அங்கீகாரம் பெற விரும்புவீர்கள். கடினம்: […]

Continue reading


அர்ஜுனனிடம் அனுமன் தோல்வி அடைந்தது ஏன்? புதைந்து கிடக்கும் ஒரு உண்மை..

இந்தக் கதையில் ராமனின் சிறந்த பக்தனும், தூதனுமான ஆஞ்சநேயர் தோல்வி அடைந்து விட்டாரே அப்படியானால் இவ்வளவு காலமும் அவர் செய்த தவமும், ராமனை தன் பக்தியால் துதித்ததும் வீணோ? என்று எண்ணத் தோன்றும். காரணம் இன்றி எந்த காரியமும் நடைபெறுவதில்லை. அருச்சுனன், […]

Continue reading


ராகுகாலத்தில் ஒரு செயலைச் செய்ய நேர்ந்தால் அதற்கு பரிகாரம் உண்டா?

தவிர்க்க முடியாத பட்சத்தில் ராகுகாலத்தில் ஏதேனும் ஒரு செயலைச் செய்ய நேர்ந்தால் அதற்கு பரிகாரம் உண்டா? என்பதற்கான பதிலை கீழே பார்க்கலாம். ராகுகாலத்தில் ஒரு செயலைச் செய்ய நேர்ந்தால் அதற்கு பரிகாரம் உண்டா? அன்றாடம் செய்து வரும் பணிகளுக்கு ராகுகாலம், எமகண்டம் […]

Continue reading


மலேசியா பத்துமலைக் குகை முருகன் கோயில் குறித்த சில குறிப்புகள்

மலேசியாவில் அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் (இந்துக்கள்) மட்டுமின்றி சீனர்களும் வந்து வழிபடக்கூடிய கோயில்களில் ஒன்று பத்துமலைக் குகை முருகன் கோயில். இந்தக் கோயில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரை அடுத்து 13 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இங்குள்ள முருகப்பெருமான் சுப்பிரமணிய சுவாமி […]

Continue reading


முருகப்பெருமான் பற்றிய அரிய தகவல்கள்

வேடர் வடிவில் முருகன் : நெய்வேலி வேலுடையான்பட்டி சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வீற்றிருக்கும் முருகப்பெருமான், வேடர் வடிவில் காட்சியளிக்கிறார். கையில் வில்லும், அம்பும் ஏந்தியபடியும், தலையில் இறகுகளை சூடியபடியும், நடந்து செல்லும் பாவனையில் இந்த உருவம் அமைக்கப்பட்டுள்ளது. நாகாபரண முருகர் : […]

Continue reading