Category: Mantra

7 தலைமுறை பாவங்களை போக்கும் சிவமகா மந்திரம்

முன்னோர்கள் 7 தலைமுறைக்கும் சுமார் 267 தம்பதிகள் செய்த பாவங்களை நீங்கும் சிவமகா மந்திரத்தை கீழே பார்க்கலாம். 7 தலைமுறை பாவங்களை போக்கும் சிவமகா மந்திரம் ஓம் ஆம் ஹ்வும் சவ்ம் ஓம் ஆம் ஹ்வும் சவ்ம் ஓம்
Read More

நீங்க எத்தனை கோடி கொடுத்தாலும்….

நீங்க எத்தனை கோடி கொடுத்தாலும், ஒரு சில விஷயங்களை தெரிந்துகொள்ளவேண்டும் என்ற விதி இருந்தால் மட்டுமே,உங்களுக்கு அது தெரிய வரும். அந்த வகையில், சில அபூர்வ மந்திரங்களை ஜெபிப்பதன் மூலம் – உங்களுக்கு அளப்பரிய ஆற்றல் கிடைக்க வாய்ப்புள்ளது.நம்பிக்கையுடன்
Read More

தினமும் குளிக்கும்போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்

பஞ்சபூதங்களில் நீர் பிரதான இடத்தை வகிக்கிறது. ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது பெரியோர்கள் வாக்கு. நீரானது அகம் – புறம் இரண்டையும் சுத்தப்படுத்துகிறது. அதுமட்டுமல்ல, நம் (முன்வினை) கர்மாவை குறைப்பதிலும் நீருக்கு நிகரானது வேறெதுவும் இல்லை. நம் உடம்பிலும்
Read More

கோடீஸ்வரனாக்கும் குபேர இரகசியங்கள்!

வந்த செல்வத்தை மதித்துப் போற்றுங்கள். வராத வருமானத்தை எண்ணி ஏங்காதீர்கள். அவற்றின்மீது ஆசை வைக்காதீர்கள். பணம் வந்தால் வாய்பிழந்த ஏழைகளுக்கு வாரி வழங்கி வள்ளலாவேன்! என்று இறைவனிடம் திரும்பத் திரும்பக் கூறுங்கள். குபேர வாசலைத் திறந்து விடுவார். வரவு-செலவுக்
Read More

செல்வம் தரும் லட்சுமி குபேர வழிபாடு

திருப்பதி ஏழுமலையான் திருமணத்துக்கு கடன் கொடுத்தவர் குபேரன் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமான், குபேரன் மீது கருணை கொண்டு, வடக்கு திசைக்கு அதிபதியாக்கி, சங்கநிதி, பத்ம நிதியை காக்கும் பொறுப்பை இவரிடம் ஒப்படைத்தார். இதனால் ‘வாழப்பிறந்தவனுக்கு வடக்கு’ என்ற
Read More

லட்சுமி குபேர மந்திரங்கள் சொன்னால் வாழ்வு வளமாகும்

வாழ்வை வளமாக்க இந்த லட்சுமி குபேர மந்திரத்தை தினமும் சொல்லி வரலாம் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சொல்ல வேண்டும். லட்சுமி குபேர மந்திரங்கள் மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவேயென் சிந்தனையுள் ஊற்றான உண்ணா ரமுதே உடையானே
Read More

விநாயகரை வழிபடும்போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்

தெய்வங்களுக்கு எல்லாம் தெய்வமாக வனங்கப்படுபவர் விநாயகர். அதனால்தான் அவரை முழு முதல் கடவுள் என்கிறோம். தடைகளை விலக்கி நாம் தொடங்கும் எல்லா செயல்களிலும் வெற்றியை அளிப்பவர் கணபதி. 1. விநாயகர் சகஸ்ரநாமம்: சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரசன்ன
Read More

காயத்ரி மந்திரம் மன, உடல்நலத்தைக் காக்கும் ஒரு ஜிம்

இந்த வருடம் ஆவணி 2ம் நாள் (18.8.2016) ஆவணி அவிட்டம் அனுசரிக்கப்படுகிறது. அடுத்த நாள் – ஆவணி 3 – 19.8.2016 – காயத்ரி மந்திர ஜபம். இந்த காயத்ரி மந்திரம் இந்த ஒருநாள் மட்டும்தான் என்றில்லாமல், ஒவ்வொரு
Read More

இரவில் கெட்ட கனவுகள் வராமல் இருக்க மந்திரம்

இரவில் கெட்ட கனவுகள் அடிக்கடி வந்தால் கீழ்க்கண்ட மந்திரத்தை 9 முறை சொல்லிவிட்டுப் படுத்தால் கெட்ட கனவுகள் வராது. இடி இடிக்கும்போது அர்ச்சுனா அர்ச்சுனா என்று கூறினால், இடி ஒன்றும் செய்யாது என்பார்கள். அதேபோல இரவில் கெட்ட கனவுகள்
Read More