உங்கள் வீடு அமைந்த நிலப்பகுதி, ஆண் இனமா? பெண் இனமா? – விசித்திரத் தகவல்

உங்கள் வீடு ஆண் மனையா பெண் மனையா?

ஒரு நிலம் அதாவது வீட்டு மனை என்பது சின்னதோ, பெரிதோ அதை பற்றி கவலையில்லை. அந்த மனையின் (நிலத்தின்) குறுக்கே, வாஸ்து, புருஷன் கையை காலை நீட்டி படுத்திருக்கிறதா ஒரு ஐதீகம்.

அதே சொர்க்கத்தி லேயே வீடு கட்டினாலும், எட்டுக்கு எட்டுல பெட்ரூமை கட்டி யாச்சுன்னு வச்சுக்கோங்க. தூங்காத வரம் வாங்கின மாதிரி ஏங்க வேண் டியதுதான்.

போகட்டும். மனிதர்களில் ஆண் பெண் தெரியும். விலங்குக ளில் ஆண் பெண் தெரியும்.  அதே மாதிரி மனையிலும் (நிலத் திலும்) ஆண் பெண் இருக்கு தெரியுமா?

screenshot_4

இது வேறயா?

ஆமா! ஆண் மனை(நிலம்), பெண் மனை (நிலம்) என்று இரண்டு இருக்கு. தெற்கு-வடக்கு பகுதி நீள‌ம் அதிகமாக இருந்து, கிழக்கு-மேற்கு பகுதி நீள‌ம் குறைவாக இருந்தால் அது பெண் மனை எனப்படும். இது போன்ற மனையை பெண் ஜாதக அமைப்பிற்கு ஏற்றார் போல், வீடு அமைப்பது நல்லது.

கிழக்கு-மேற்கு பகுதி நீள‌ம் அதிகமாக இருந்து, தெற்கு – வடக்கு பகுதி நீள‌ம் குறைவாக இருந்தால் அது ஆண் மனை எனப்படும். இந்த மனையை ஆண் ஜாதக அமைப்பிற்கு ஏற்றார் போல் வீடு அமைப்பது நலம்

= = = => நாராயணசாமி ஜெகதீஸன்

வாஸ்துப்படி வீடு எத்திசையில் இருக்க வேண்டும்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *