சபரிமலை மகரஜோதியில் மர்மம்

ஒரு ஆன்மீக‌ செப்படி வித்தை அம்பலம். அய்யப்பனுக்கு கூட்டம் சேர்க்க செய்யப்படும் ஒரு செப்படி வித்தையை ஒரு ஆன்மிக மோசடியை அம்பலப்படுத்துகிறோம்.

The Times of India, பிளிட்ஸ், தெகல்கா, இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமலர், விடுதலை, The Illustrated Weekly களிலிலும் அம்பலம்,.

மகர ஜோதி இவ்வளவு காலமும் ஒரு மோசடி வேலைதான்
சபரிமலை மகரஜோதி மனிதனால் ஏற்பாடு செய்யப்பட்டதா?

உண்மை மக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும், – உயர்நீதிமன்ற நீதிபதிகள்.

மகர ஜோதி இவ்வளவு காலமும் ஒரு மோசடி வேலைதான்
சபரிமலை மகரஜோதி மனிதனால் ஏற்பாடு செய்யப்பட்டதா?

பாம்பும் நோகாமல் பாம்படித்த கொம்பும் நோகாமல் அப்படியும் இப்படியுமாகக் கூறித் தப்பிக்கப் பார்க்கிறார்கள்.

வழக்கம்போல இவ்வாண்டும் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு மகர ஜோதியைத் தரிசிப்பதற்காகப் பக்தர்கள் சென்றனர் (14.1.2011) மகரஜோதி தரிசனம் முடிந்து திரும்பும் போது நள்ளிரவில் புல்மேடு எனும் இடத்தில் கடுமையான பக்தர்களின் நெரிசல் ஏற்பட்டது. அதில் 102 பேர் பரிதாபகரமான முறையில் சாகடிக்கப்பட்டனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

அய்யப்பன் மகரஜோதி புரட்டு அம்பலம்.மகரஜோதி – நடந்தது என்ன! VIJAY T.V.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *