குடும்பத்தையும் குலத்தையும் காக்கும் குல தெய்வ வழிபாடு!

‘நாள் செய்யாததை கோள் செய்யும். கோள் செய்யாததை குலதெய்வம் செய்யும்’ என்பார்கள். குலதெய்வ வழிபாட்டை அத்தனை எளிதாக எல்லோராலும் செய்யமுடிவதில்லை. குலதெய்வ படிப்பு, தொழில் என்று பல்வேறு காரணங்களினால் பிறந்த மண்ணைவிட்டு, வெவ்வேறு இடங்களுக்குச் சென்று வாழவேண்டிய நிலை. எப்போதேனும் ஒருமுறை […]

Continue reading


கணவன் மனைவி ஒற்றுமைக்கு வழிபட வேண்டிய கோயில்!

‘காதலர்களைச் சேர்க்கலாம், தடைப்பட்ட காரியங்களை நடத்தலாம், கணவன் மனைவி சங்கடங்களைத் தீர்க்கலாம், பிற பெண்களின் சிந்தனையில் இருக்கும் கணவனைத் திருத்தலாம்’ – இத்தனைக்கும் தீர்வுதரும் தலமாகத் திகழ்கின்றது ஸ்ரீவைகுண்டநாராயணப் பெருமாள் கோயில். கணவன் மனைவி இக்கோயில், திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே […]

Continue reading


உங்களுக்கு முதலாளி ஆகும் யோகம் இருக்கிறதா? மேஷம் முதல் மீனம் வரை

எல்லோருக்குமே ஒருபெரிய நிறுவனத்துக்கு முதலாளியாக இருக்க வேண்டும். நமக்குக் கீழ் பத்து, ஐம்பது ஆட்கள் வேலை பார்க்கவேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், எல்லோருக்கும் அப்படி வாய்ப்பதில்லை. முதலாளி ஆகும் யோகம் யாருக்கு இருக்கிறது என்பது பற்றி ஜோதிட நிபுணர் சூரியநாராயணமூர்த்தியிடம் […]

Continue reading


விபூதியை எங்கெங்கு பூசலாம்? நன்மைகள் என்னென்ன?

விபூதி என்றால் ஐஸ்வர்யம் என்று பொருள். விபூதி என்னும் சொல்லுக்கு மகிமை என்றும் பொருள். பகவத்கீதையின் 10-வது அத்தியாயம் பகவான் கிருஷ்ணரின் மகிமைகளைப் போற்றும் பகுதியாக விபூதி யோகம் என்ற பெயரிலேயே அமைந்திருக்கிறது. விபூதி விபூதி திருநீறு என்றும் அழைக்கப்படும். சைவ […]

Continue reading


இன்றைய ராசிபலன் 20/3/2017

மேஷம் மேஷம்: காலை 8 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் டென்ஷன் வந்து போகும். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். மாறுபட்ட அணுகு முறையால் பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் […]

Continue reading


தினசரி கடைபிடிக்கப்படும் விரதங்கள்

ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்குரிய நாள். சூரிய நமஸ்காரம் செய்யலாம். ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம் செய்யலாம். இதைச் சொன்னால் சூரிய நமஸ்காரம் செய்த பலன் உண்டு. திங்கட்கிழமை விரதம் சிவபெருமானுக்குரிய விரதம். இதை சோமவார விரதம் என்பார்கள். கார்த்திகை மாத சோமவாரம் சிறப்பான […]

Continue reading


தடங்களுக்கு உகந்த பரிகாரம்

சிலருக்கு வாழ்வில் எதைச் செய்ய முயன்றாலும் ஏதாவது ஒருவிதத்தில் தடங்கல் உண்டாகும். அப்படி செய்து முடித்தாலும் அதை அனுபவிக்கும் பாக்கியம் கிடைப்பது இல்லை. இவ்வாறு காரியத்தடங்கல் ஏற்படுவதற்கு முற்பிறவியில் செய்த பாவங்களே காரணம். இவர்களை யோகக்கட்டைகள் என்று கேலி செய்வார்கள். முற்பிறவியில் […]

Continue reading


கோயிலில் மற்றவர் ஏற்றிய விளக்கில் நாம் விளக்கு ஏற்றலாமா?

பிறர் ஏற்றிய தீபம் என்பதால் அதற்கு ஏதாவது தோஷம் ஏற்படாது. அதுபோல, நாம் தீபம் ஏற்றினால் நமக்கு கிடைக்கவேண்டிய பலன் பிறருக்கும் போய்விடாது. சிவன் கோயில் சந்நிதியில் தீபம் எரிந்து கொண்டிருந்தது. ஒரு எலி அந்த விளக்கில் இருந்த நெய்யைக் குடிக்க […]

Continue reading


கோயிலுக்குச் சென்று நேராக வீட்டுக்குத்தான் வர வேண்டும் என்பது ஏன்?

நாம் ஆலயத்துக்குச் சென்று நமது மனதின் மாசுகளைப் போக்கி மாசற்றவராகத் திரும்பி வருவதால், நமது புனிதத்தன்மை பாதிக்காவகையில் விளங்கக்கூடிய இடங்களுக்குச் செல்வதால் தவறில்லை. ஆலயத்துக்குச் செல்லும் முன் ஆண்டவனுக்குப் படைக்கப்படகூடியவற்றை நாம் ஏந்திச் செல்வதால் அப்போதும் இதே போன்ற ஒழுக்கத்தை கடைப்பிடிப்பது […]

Continue reading


இன்றைய ராசிபலன் 19/3/2017

மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் புது முயற்சிகள் வேண்டாம். […]

Continue reading