25.11.2016 வெள்ளிக்கிழமை பஞ்சாங்கம், ராசி பலன்

இன்று துன்முகி வருடம் கார்த்திகை மாதம் 10 ம் தேதி வெள்ளிக்கிழமை, நவம்பர் மாதம் 25 ம் தேதி காலை வரை ஏகாதசி திதி, அஸ்தம் நட்சத்திரம் .

யோகம் : அமிர்த-சித்த யோகம்

சந்திராஷ்டமம் : பூரட்டாதி

சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்

கும்ப ராசிக்கு சந்திராஷ்டமம் வீண் கவலை, விரையம், சஞ்சலம் ஏற்படும்.

மேலும் கவனமாக இருக்க வேண்டிய ராசியினர் மேஷம், கடகம், கன்னி, துலாம்.

ரிஷபம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மகரம், மீனம். ராசியினருக்கு சாதகமான பலன்கள் அதிகம் நடைபெறும்.

இன்று அம்மன் வழிபாடு சிறப்பு

000-660x330

L.R.Eswari Musical Hits – Amman