26.11.2016 சனிக்கிழமை பஞ்சாங்கம், ராசி பலன்

இன்று துன்முகி வருடம் கார்த்திகை மாதம் 11 ம் தேதி சனிக்கிழமை, நவம்பர் மாதம் 26 ம் தேதி மதியம் வரை துவாதசி திதி பின் திரையோதசி திதி , சித்திரை நட்சத்திரம் .

சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி, ரேவதி

சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்

மீன ராசிக்கு சந்திராஷ்டமம் வீண் கவலை, விரையம், சஞ்சலம் ஏற்படும்.

மேலும் கவனமாக இருக்க வேண்டிய ராசியினர் ரிஷபம், சிம்மம், துலாம், விருச்சிகம் .

மேஷம், மிதுனம், கடகம், கன்னி, தனுசு, மகரம், கும்பம். ராசியினருக்கு சாதகமான பலன்கள் அதிகம் நடைபெறும்.

இன்று பிரதோஷம் சிவ பெருமான் வழிபாடு சிறப்பு

photo-4-1-660x330