29.11.2016 செவ்வாய்க்கிழமை பஞ்சாங்கம், ராசி பலன்

இன்று துன்முகி வருடம் கார்த்திகை மாதம் 14 ம் தேதி செவ்வாய்க்கிழமை, நவம்பர் மாதம் 29 ம் தேதி அமாவாசை திதி ,அனுஷம் நட்சத்திரம் .

யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : பரணி, கார்த்திகை
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்

மேஷ ராசிக்கு சந்திராஷ்டமம் வீண் கவலை, விரையம், சஞ்சலம் ஏற்படும்.

மேலும் கவனமாக இருக்க வேண்டிய ராசியினர் மிதுனம், கன்னி, விருச்சிகம், தனுசு .

ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், மகரம், கும்பம், மீனம் ராசியினருக்கு சாதகமான பலன்கள் அதிகம் நடைபெறும்.

இன்று சிவ சக்தி வழிபாடு , பிதுர் வழிபாடு சிறப்பு

siva-sakthi-1-660x330