24.11.2016 வியாழக்கிழமை பஞ்சாங்கம், ராசி பலன்

இன்று துன்முகி வருடம் கார்த்திகை மாதம் 9 ம் தேதி வியாழக்கிழமை, நவம்பர் மாதம் 24ம் தேதி காலை வரை தசமி திதி பின் ஏகாதசி திதி, உத்திரம் நட்சத்திரம் .

நல்ல நேரம் : 10.30 – 11.30
ராகு காலம் :1.30 – 3.00
குளிகை : 9.00 – 10.30
எமகண்டம் : 6.00 – 7.30
சந்திராஷ்டமம் : சதயம், பூரட்டாதி

சூலம்: தெற்கு
பரிகாரம் : தைலம்

கும்ப ராசிக்கு சந்திராஷ்டமம் வீண் கவலை, விரையம், சஞ்சலம் ஏற்படும்.

மேலும் கவனமாக இருக்க வேண்டிய ராசியினர் மேஷம், கடகம், கன்னி, துலாம்.

ரிஷபம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மகரம், மீனம். ராசியினருக்கு சாதகமான பலன்கள் அதிகம் நடைபெறும்.

இன்று குரு பகவான் வழிபாடு சிறப்பு

guru-lord-dakshinamurthi-592x330

Nandri astrokannan Sir, Jothidam Expert

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *