29.9.2016 வியாழக்கிழமை பஞ்சாங்கம், ராசி பலன்

இன்று துன்முகி வருடம் புரட்டாசி மாதம் 13 ம் தேதி வியாழக்கிழமை, செம்டம்பர் மாதம் 29 ம் தேதி சதுர்த்தசி திதி, பூரம் நட்சத்திரம்.

நல்ல நேரம் : 10.30 – 11.30
ராகு காலம் : 1.30 – 3.00
குளிகை : 9.00 – 10.30
எமகண்டம் : 6.00 – 7.30
சந்திராஷ்டமம் : திருவோணம்,
அவிட்டம் சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்

மகர ராசிக்கு சந்திராஷ்டமம் வீண் கவலை, விரையம், சஞ்சலம் ஏற்படும். மேலும் கவனமாக இருக்க வேண்டிய ராசியினர் மிதுனம், சிம்மம், கன்னி, மீனம்.

மேஷம், ரிஷபம், கடகம், துலாம், விருச்சிகம், தனுசு, கும்பம் ராசியினருக்கு சாதகமான பலன்கள் அதிகம் நடைபெறும்.

இன்று குரு பகவான் வழிபாடு சிறப்பு

guruvesaranam