25.10.2016 செவ்வாய்க்கிழமை பஞ்சாங்கம், ராசி பலன்

இன்று துன்முகி வருடம் ஐப்பசி மாதம் 9 ம் தேதி செவ்வாய்க்கிழமை, அக்டோபர் மாதம் 25 ம் தேதி தசமி திதி, மகம் நட்சத்திரம்.

நல்ல நேரம் : 7.30 – 8.30
ராகு காலம் : 3.00 – 4.30
குளிகை : 12.00 – 1.30
எமகண்டம் : 9.00 – 10.30

யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : திருவோணம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்

muruga-720x480

மகர ராசிக்கு சந்திராஷ்டமம் வீண் கவலை, விரையம், சஞ்சலம் ஏற்படும். மேலும் கவனமாக இருக்க வேண்டிய ராசியினர் மிதுனம், சிம்மம், கன்னி, மீனம்.

மேஷம், ரிஷபம், கடகம், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம் ராசியினருக்கு சாதகமான பலன்கள் அதிகம் நடைபெறும்.

இன்று முருக பெருமான் வழிபாடு சிறப்பு