26.10.2016 புதன்கிழமை பஞ்சாங்கம், ராசி பலன்

இன்று துன்முகி வருடம் ஐப்பசி மாதம் 10 ம் தேதி புதன்கிழமை, அக்டோபர் மாதம் 26 ம் தேதி ஏகாதசி திதி, பூரம் நட்சத்திரம்.

நல்ல நேரம் : 9.30 – 11.30
ராகு காலம் : 12.00 – 1.30
குளிகை : 10.30 – 12.00
எமகண்டம் : 7.30 – 9.00
யோகம் : அமிர்த யோகம்

சந்திராஷ்டமம் : அவிட்டம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்

5269466792_0259da2f4b_z-640x330

மகர ராசிக்கு சந்திராஷ்டமம் வீண் கவலை, விரையம், சஞ்சலம் ஏற்படும்.

மேலும் கவனமாக இருக்க வேண்டிய ராசியினர் மிதுனம், சிம்மம், கன்னி, மீனம்.

மேஷம், ரிஷபம், கடகம், துலாம், விருச்சிகம், தனுசு, கும்பம் ராசியினருக்கு சாதகமான பலன்கள் அதிகம் நடைபெறும்.

இன்று பெருமாள் வழிபாடு சிறப்பு

– astrokannan.com