1.11.2016 செவ்வாய்கிழமை பஞ்சாங்கம், ராசி பலன்

இன்று துன்முகி வருடம் ஐப்பசி மாதம் 16 ம் தேதி செவ்வாய்கிழமை, நவம்பர் மாதம் 1 ம் தேதி துவிதியை திதி, விசாகம் நட்சத்திரம்.

நல்ல நேரம் : 7.30 – 8.30

ராகு காலம் : 3.00 – 4.30

குளிகை : 12.00 – 1.30

எமகண்டம் : 9.00 – 10.30

சந்திராஷ்டமம் : அசுவினி,

பரணி சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்

மேஷ ராசிக்கு சந்திராஷ்டமம் வீண் கவலை, விரையம், சஞ்சலம் ஏற்படும்.

மேலும் கவனமாக இருக்க வேண்டிய ராசியினர் மிதுனம், கன்னி, விருச்சிகம், தனுசு.

ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், மகரம், கும்பம், மீனம். ராசியினருக்கு சாதகமான பலன்கள் அதிகம் நடைபெறும்.

இன்று முருக பெருமான் வழிபாடு சிறப்பு

6030837_f496-496x330

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *