23.10.2016 ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம், ராசி பலன்

இன்று துன்முகி வருடம் ஐப்பசி மாதம் 7 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் மாதம் 23 ம் தேதி அஷ்டமி திதி, பூசம் நட்சத்திரம்.

நல்ல நேரம் : 7.30 – 8.30
ராகு காலம் : 4.30 – 6.00
குளிகை : 3.00 – 4.30
எமகண்டம் : 12.00 – 1.30
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : பூராடம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்

maxresdefault-660x330

தனுசு ராசிக்கு சந்திராஷ்டமம் வீண் கவலை, விரையம், சஞ்சலம் ஏற்படும்.

மேலும் கவனமாக இருக்க வேண்டிய ராசியினர் ரிஷபம், கடகம், சிம்மம், கும்பம்.

மேஷம், மிதுனம், கன்னி, துலாம், விருச்சிகம், மகரம், மீனம் ராசியினருக்கு சாதகமான பலன்கள் அதிகம் நடைபெறும்.

இன்று சூரிய பகவான் வழிபாடு, பைரவர் வழிபாடு சிறப்பு

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *