சுவாமி கோவில்
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி! முழுமுதற் கடவுளாகவும் பிறப்பும் இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர் திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய, பெருமாள் கோவிலில் ஆலயம் என்னும் சொல் "ஆன்மா லயப்படுகின்ற இடம்", "ஆன்மாக்கள் இறைவனை ஒரு மனதுடன் வணங்குவதற்கான இடம்" என்ற பொருள் கொண்டது. பண்டைத் தமிழ் இலக்கியங்களில் கோட்டம் என்னும் சொல்லும் பயன்படுத்தப்பட்டுள்ளது. பண்டைய எகிப்தில், ப்ர் (pr) என்பது வீட்டையும், சமயம் சார்ந்த புனிதக் கட்டிடங்களையும் சேர்த்தே குறித்தது
ஆலயம்
கோ+இல் என்பது கோவில். கோ என்பது அரசன். இல் என்பது வீடு. உலகின் அரசனான கடவுளின் வீடு. ஆன்மா லயிக்கும் இடம் ஆலயம்.
தரிசன முறை
தினசரி ஆலய தரிசனம் செய்வோர் வாயால் இறைவனின் திருநாமத்தை உச்சரிக்க வேண்டும். ஆலயத்தில் நெஞ்சில் இறைவன் நினைவை நிறுத்தி கண்களை மூடி தியானம் செய்வது மிகச்சிறந்தது. நமது ஆலயங்களில் காணப்படும் அமைதி மனதிற்கும் ஊடுருவி தெய்வ சக்தியை நமக்கு வழங்கும். ஆகையால் ஆலய வழிபாடு செய்வோம்
ஆன்மிகத் தலங்கள்
கோ+இல் என்பது கோவில். கோ என்பது அரசன். இல் என்பது வீடு. உலகின் அரசனான கடவுளின் வீடு தெய்வத் திருச்சன்னதிகளில் விண்ணப்பிக்கவேண்டிய துதி பாடல்களையும் கடைப்பிடிக்க வேண்டிய விரதங்கள் பற்றியும் தியானிக்க வேண்டிய மந்திரங்கள், ஸ்லோகங்கள், தோத்திரங்கள் முதலானவற்றையும்.
விசேட வழிபாடு தினங்கள்